Tuesday, October 23, 2012

சுக்கிரன் கிரகம் - பயோடேட்டா

சுக்கிரன் கிரகம் -  பயோடேட்டா

 



நிறம் -  வெள்ளை
குணம் - சௌமியர்
மலர் - வென்தாமரை
ரத்தினம் - வைரம்
கிரக லிங்கம் - பெண்
வடிவம் - சமன்
பாஷை - சமஸ்கிருதம்
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - 1 மாதம்
வஸ்திரம் - வெண் பட்டு
க்ஷேத்திரம் - ஸ்ரீரங்கம், கஞ்சனூர், திருக்கோளூர் மற்றும் ஸ்ரீலக்ஷ்மி கோவிலகள்
ஆசனம் - ஐங்கோணம்
ஸமித்து (ஹோமக் குச்சி) - அத்தி
நைவேத்தியம் -  நெய் அன்னம் (இனிப்பு அல்லது காரம்)
தேவதை - இந்திரன், ஸ்ரீமஹாலக்ஷ்மி
ப்ரத்யதி தேவதை - இந்திரானி
திசை - கிழக்கு
வாகனம் - வெள்ளைக் குதிரை சிலர் கருடனையும் சொல்வர்
தானியம் - வெள்ளை மொச்சை
வஸ்து - துணிகள்
உலோகம் - வெள்ளி
கிழமை - வெள்ளிக்கிழமை
பிணி - சிலேத்துமம் (கபம் என்றும் சொல்வர்)
சுவை  - இனிப்பு(கவனித்துக் கொள்க - பின்னால் விளக்கப்படும்)
பஞ்சபூதத்தத்துவம்: நீர்
நட்பு கிரகங்கள் - புதன், தேய்பிறை சந்திரன், சனி(கவனித்துக் கொள்க - பின்னால் விளக்கப்படும்)
பகை கிரகங்கள் - சூரியன், வளர்பிறை சந்திரன், செவ்வாய்
சம கிரகங்கள் - குரு (வியாழன்)
காரகம் - களத்திரம்
தேக உறுப்பு - வீர்யம், மறைவுஸ்தானங்கள்
நக்ஷத்திரங்கள் - பரணி, பூரம், பூராடம்
திசை வருடம் - 20 ஆண்டுகள்
மனைவி - உஷானா




தோத்திரங்கள்

சுக்ரன் த்யான ஸ்லோகம்

ஹிமகுந்த ம்ருணாலயம் தைத்யானாம் பரமம்குரும்
ஸர்வஸாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாய!

காயத்ரி

ஓம் அஸ்வதவஜாய வித்மஹே தநு:ஹஸ்தாய தீமஹி தந்நோ சுக்ரப் ப்ரசோதயாத்!
 

தமிழ் துதி

சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
வெள்ளி சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே போற்றி

No comments:

Post a Comment