Wednesday, September 27, 2017

மனம் மிகவும் வலிக்கிறது

இன்று என் வளர்ப்புத் தாயார் - என் பெரியம்மாவின் 12ம் வருட இறந்த நாள் - ஆங்கில தேதி படி.
நிஜமாகவே இந்த பொழுதில் அவரை இழந்த பொழுதை நினைத்து பார்க்கிறேன் - உணர்கிறேன்.



மனம் மிகவும் வலிக்கிறது.

Weekly Tamil Horoscope From 28/09/2017 to 04/10/2017 | வார ராசி பலன்கள் | Tamil The Hindu

Weekly Tamil Horoscope From 28/09/2017 to 04/10/2017 | வார ராசி பலன்கள் | Tamil The Hindu

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/y1nfiDU3JIU" frameborder="0" allowfullscreen></iframe>

Monday, September 4, 2017

ஆதங்கம்:

ஆதங்கம்:
புதுசா கண்டுபிடிக்கிறேன் புதுசா சொல்றேன்னு நிறைய மூடநம்பிக்கைகளை வளர்த்ததுதான் சில ஜோதிடர்களின் லக்ஷணம்.